Whatsapp wedding invitation message in tamil
♣ மண்ணோடு விதை சேர்ந்து
மணத்தோடு மலர் பூத்தது போல்
மனதோடு மனம் சேர்ந்து
மணம் வீசும் இம்மங்கல திருமணநாளில்
மகத்தான வாழ்வில் மாலையிட்டு
மனதை பரிமாறும் வேளையில்
அன்பினால் உரமிட்டு
இவ்விதைக்கு வளம் சேர்க்க
உங்கள் அனைவரையும் எங்கள் திருமண நன்நாளில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்...