Format : PNG, Digital Invitation eCard for whatsapp, instagram, etc.
How to create
Making your invitation is quick and easy! This is a 100% online template no need to download any apps. You can edit it directly on your phone or computer. Just fill out the form below and click [Update & Preview eCard] to see your design come to life.
Delivery time?
Instant Online Download. You can see/download preview ecard before payment.
Change Main Photo (Optional)Change Ganesh Photo (Optional)
ஸ்ரீ பாலகுருநாத ஸ்வாமி துணை ஸ்ரீ சரியாளம்மன் துணை
BHEEMA RATHA SHANTHI INVITATION
அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம் / உபயகுசலோபரி நிகழும் மங்களகரமான பிலவ வருடம் கார்த்திகை மாதம் 10-ம் தேதி (26.11.2021) வியாழக்கிழமை சஷ்டி திதி பூச நக்ஷத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 6.11 முதல் 11.15 க்குள் (காலை மணி 10 க்குமேல் 11.30 க்குள்) மகர லக்னத்தில்
On Sunday, 1st February 2020, at 6 PM Onwards
எங்களது பெற்றோர். ----------------------------- இராமநாதன் தம்பதியருக்கு பீம ரத சாந்தி மஹோத்ஸவம் நடத்துவதாக ஈஸ்வர கிருபையாலும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பரமானுக்ரஹத்தாலும் பெரியோர்களின் ஆசீர்வாதத்தாலும் தீர்மானிக்கப்பட்டு மேற்படி வைபவம் 29,5 வது தெரு,ஸ்ரீ நகர், பூந்தமல்லி,சென்னை - 56 (ஆனந்த விநாயகர் ஆலயம்) என்னும் முகவரியில் நடக்க இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வந்திருந்து மேற்படி வைபவத்தை நடத்திக்கொடுத்து தம்பதியரை ஆசீர்வதித்து // நமஸ்கரித்து எங்களையும் கெளரவிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறோம்.