Format : PNG, Digital Invitation eCard for whatsapp, instagram, etc.
How to create
Making your invitation is quick and easy! This is a 100% online template no need to download any apps. You can edit it directly on your phone or computer. Just fill out the form below and click [Update & Preview eCard] to see your design come to life.
Delivery time?
Instant Online Download. You can see/download preview ecard before payment.
25 வது திருமண ஆண்டு அழைப்பிதழ்
மண்ணோடு விதை சேர்ந்து மணத்தோடு மலர் பூத்தது போல் மனதோடு மனம் சேர்ந்து மணம் வீசும் இம்மங்கல திருமணநாளில் மகத்தான வாழ்வில் மாலையிட்டு மனதை பரிமாறும் வேளையில் அன்பினால் உரமிட்டு இவ்விதைக்கு வளம் சேர்க்க உங்கள் அனைவரையும் எங்கள் திருமண நன்நாளில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
2021 ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக்கிழமை. 6:00 பி.எம்
❉ முகவரி ❉ ஐயர் பங்களா, மும்பை
❉ அனுப்புநரின் பெயர் ❉ கிருஷ்ணன் ஐயர் மற்றும் குடும்பம்